சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு
கேஜெஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு டிக்கிலோனா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அறம், ஐரா, ஹீரோ மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த கோட்பாடி ராஜேஷ்சின் கேஜெஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கக் உள்ளது.
சயின்ஸ் பிக்சன் காமடி கதையாக வெளியாக உள்ள இந்த படத்தை ஜெய்- அஞ்சலி நடித்த பலூன் படத்தை இயக்கிய கேஸ் சினிஸ் தயாரிக்க உள்ளார். கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்த படம் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரீலிஸ் ஆக உள்ளது....