Wednesday, November 30
Shadow

Tag: திரை விமர்சனம்

நட்சத்திரம் நகர்கிறது திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
சினிமாவில் நடித்து பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வருகிறார் அர்ஜுன் (கலையரசன்). அங்கு நாடகக் குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடும் அவர், குழுவிலிருப்பவர்களின் கருத்தியலில் முரண்படுகிறார். தொடர்ந்து நாடகக் குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடத்த திட்டமிடப்படுகிறது. இதையொட்டி ரெனே (துஷாரா) - இனியன் (காளிதாஸ்) காதல் ப்ரேக் ஒன்றும் நிகழ்கிறது. இப்படியான பல கிளைக்கதைகளால் நகரும் நட்சத்திரக் கூட்டத்தில் இறுதியில் அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா, அர்ஜுன் என்ன ஆனார், துஷாரா - காளிதாஸ் காதல் என்னவானது என்பதை சொல்லும் படம்தான் 'நட்சத்திரம் நகர்கிறது'. தமிழ் என்கின்ற ரெனேவாக துஷாரா விஜயன். தமிழ் சினிமாவின் அழுத்தமான பெண் கதாபாத்திர வார்ப்பு. திமிரான உடல்மொழி, யாருக்கும் அஞ்சாத நெறி, தனக்கு தோன்றுவதை பேசி, பிடித்ததை செய்து, தனக்கு என்ன வே...

டான் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். சிறுவயதிலிருந்தே அப்பாவிற்கு பயந்து வளரும் ஹீரோ சிவகார்த்திகேயன், அப்பா சமுத்திரகனியின் கட்டாயத்தின் பேரில் இன்ஜினீயரிங் காலேஜில் சேர்க்கப்படுகிறார். சிறுவயதிலிருந்தே தான் என்னவாக ஆகப் போகிறோம் என்பதை தேடி வருகிறார். இறுதியில் அவர் நினைத்தது நடந்ததா? தான் ஆசைப்பட்டதை சாதித்தாரா? என்பதே டான் படத்தின் ஒன்லைன். சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் பிரியங்கா மோகன், சூரி, பாலா, விஜய், சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ். ஜெ. சூர்யா என பலர் நடித்துள்ளனர். வழக்கம்போலவே இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் மிகவும் சார்மிங்காக, ரசிகர்களை ஈர்க்கும் வசீகரமாக காட்சியளிக்கிறார். இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. முதல் பாதி முழுக்க காலேஜை சுற்றி நடக்கும் சேட்டைகள் மற்றும் லூட்டிக...
வானம் கொட்டட்டும் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

வானம் கொட்டட்டும் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு என ஒரு பட்டாளமே நடித்துள்ள படம் வானம் கொட்டட்டும். சரத்குமார் தேனியில் பெரிய ஆள், அவரின் அண்ணனுக்கு உயிர் ஆபத்து வருகிறது. இதனால் பலி வாங்கும் செயலில் இறங்கியவர் சிறைக்கு செல்கிறார். அவரின் மனைவியாக ராதிகா மகன், மகளை அழைத்துக்கொண்டு பிழைப்பிற்காக வெளியூர் சென்றுவிடுகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா இருவரும் சண்டைகள், பாசம் நிறைந்த அண்ணன் தங்கையாக வளர, இடையில் இருவருக்கும் ஒரு காதல் பின்னணியும் இருக்கிறது. மறுபக்கம் சுயதொழிலில் விக்ரம் பிரபு இறங்க கடைசியில் அவரின் உயிருக்கும் ஆபத்து பகையாக தொடர்கிறது. தொழிலில் வெற்றி பெற்றாரா? 16 வருடங்கள் கழித்து வெளிவந்த சரத்குமார் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா? ஆபத்தில் இருந்து இவர்களின் குடும்பம் மீண்டதா என்பதே இந்த வானம் கொட்டட்டும். அண்ணனாக, மகனாக விக்ரம் பிரபுக்கு நீண்ட நாட்களு...
சீறு திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

சீறு திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
றெக்க இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிகர் ஜீவா நடிப்பில் வெளயாகியுள்ள படம் சீறு... இப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.. மணிமாறன் (ஜீவா) மாயவரத்தில் கேபிள் டிவி வைத்து தன் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். தங்கை கர்ப்பமாக இருக்க அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கின்றார். இந்நிலையில் ஊரில் எம் எல் ஏ செய்யும் கெட்ட வேலைகளை ஜீவா தன் கேபிள் சேனல் மூலம் வெளியே கொண்டு வர, எம் எல் ஏ ஒரு கட்டத்தில் ஜீவாவை கொல்ல முயற்சி செய்கிறார். அதற்காக சென்னையில் உள்ள மல்லி என்பவரை அழைக்கின்றார், மல்லி ஜீவாவை தேடி மாயவரம் வர, அங்கு ஜீவா தங்கச்சிக்கு மல்லி உதவ, அன்றிலிருந்து ஜீவா மல்லியை தன் நண்பனாக நினைக்கின்றார். அவரை தேடி ஜீவா சென்னை வர, அப்போது தான் தெரிகின்றது மல்லி உயிருக்கு ஒரு பெரிய ஆள் மூலம் ஆபத்து என்று ஜீவாவிற்கு தெரிய வர, அதன் பிறகு மல்லியை ஜீவா காப்பாற்றினாரா? அந்த பெரிய ஆள் யார்? என்பத...

அவனே ஸ்ரீமன் நாராயணா திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
ஒரு பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் வேணும் என்பவர்களுக்கு பச்சை விளக்கு காட்டுகிறது அவனே ஸ்ரீமன் நாராயணா. ராமாயண நாடகம் போடுபவர்கள் கொள்ளையடித்து புதைத்து வைத்த செல்வத்தை கொள்ளையடிப்பது யார் என்ற போட்டி தான் படத்தின் கதை. கூடவே அண்ணன் தம்பிகளான இரு வில்லன்களுக்கு இருக்கும் பிரச்சனையும் இவற்றை ஹீரோ எப்படி ஸ்மார்ட்டாக கேண்டில் செய்கிறார் என்பதும் ராமராமா எனும் வில்லனுக்கு பெயர் வைத்து குசும்பு செய்தாலும் படம் நெடுக இந்துத்துவ நெடி இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் நெருடல் இல்லாமல் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக கடத்தியுள்ளார்கள். படத்தில் உள்ள நடிகர்களை குறிப்பிடும் போது எல்லோரின் குறிப்புகளையும் மொத்தமாக எடுத்துக்கொள்கிறார் ஹீரோ ரக்ஷித் ஷெட்டி. ஒவ்வொரு சீனிலும் மாஸ் சீன் காட்டுகிறார்..படத்தை ஒட்டுமொத்தமாக தூக்கிச் சுமக்கும் அவரின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் போரடிக்கவே இல்லை. அட்டகாசம் ப்ரோ. இடைவேள...

பச்சை விளக்கு திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
டிஜிட்டிங் மீடியா ஒர்ஸ்க் நிறுனத்தின் டாக்டர் மாறனின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி தமிழகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் பச்சை விளக்கு. இந்த படத்தில் நாயகியாக தீஷாவ் நடித்துள்ளார். மேலும் இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்... ஒவ்வொருவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், அப்படி சாலை விதிகளை மீறுவதால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுகிறது என்பதை சமூக நோக்கத்துடன் எடுத்து கூறுவது தான் இப்படத்தின் கதை. டாக்டர் மாறன், நாயகி தீஷாவ், இம்மான் அண்ணாச்சி, மனோ பாலா என அனைவருமே அவர்களின் கதாபாத்திரத்தை அழகாக செய்து கொடுத்துள்ளனர். வேதம் புதிது தேவேந்திரனின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது, பாடல்கள் சுமார் ரகம். எஸ்.பி பாலாஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு அழகு செய்துள்ளது. டாக்டர் மாறன் அனைவருக்கும் ...

தபாங் -3 திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
சல்மான் கானின் தபாங் 3 நான்கு வெவ்வேறு மொழிகளில் திரைக்கு வந்துள்ளது, மேலும் பாய் ரசிகர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் . தபாங் 3 இரண்டு புதிய விஷயங்களை சேர்த்துக் கொண்டுள்ளது- தபாங் 3 ஐ பிரபுதேவா இயக்கியுள்ளார், சல்மான் கான் இணைந்து தயாரித்துள்ளார். முதல் பகுதி தபாங் 2010 இல் வெளியிடப்பட்டது. இதை இயக்கியது அபிநவ் காஷ்யப். இதன் இரண்டாவது பகுதி அர்பாஸ் கான் தலைமையில் இருந்தது. படம் அதிரடி, நகைச்சுவை மற்றும் காதல் ஆகியவற்றின் முழுமையான தொகுப்பு. இதன் அதிரடி காட்சிகளும் ஒன் லைனர்களும் பார்வையாளர்களைக் கவர்ந்தன. தரவரிசை பட்டியலில் தபாங் 3 பாடல்கள் ஏற்கனவே முதலிடத்தில் உள்ளன. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். போலீஸ் அதிகாரியாக இருக்கும் சல்மான்கான், நேர்மையாகவும், ரவுடிகளிடம் இருந்து பறிக்கும் பணத்தை, போலீஸ்காரர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில், பெண்களை கட்டாயப்படுத்தி தவறான தொ...
அடுத்த சாட்டை  திரை விமர்சனம் (2.5/5)

அடுத்த சாட்டை திரை விமர்சனம் (2.5/5)

Review, Top Highlights
சமுத்திரக்கனி நடிப்பில் 2012ல் வெளிவந்த படம் சாட்டை. பள்ளி ஆசிரியர் எப்படி  ருக்கவேண்டும் என காட்டி நல்ல வரவேற்பையும் பெற்ற படம் அது. அதன் இரண்டாம் பாகம் 'அடுத்த சாட்டை' இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம் சாட்டை முழுவதும் பள்ளியை மையப்படுத்திய கதை என்றால், அடுத்த சாட்டை அப்படியே கல்லூரியில் நடப்பது போன்ற கதை. தயாளன் (சமுத்திரக்கனி) அப்பா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார். மற்ற ஆசிரியர்கள் கடமைக்கு வேலை செய்துகொண்டு மாணவர்கள் மீது வெறுப்பை காட்டிக்கொண்டிருக்க, மாணவர்களுக்கு பிடித்தபடி நெருங்கி பழகி பாடம் நடத்தும் ஒரு சில ஆசிரியர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தம்பி ராமையா. (அவர் தான் படத்தின் வில்லன்.) பல விஷயங்களில் அவருக்கும் சமுத்திரக்கனிக்கும் முட்டிக்கொள்கிறது. தம்பி ராமையா மகன் பழனிமுத்த...
எனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

எனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Review, Top Highlights
தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் பல வருடங்களாக ரிலிஸிற்கு காத்திருந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இன்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் பல திரையரங்குகளில் இப்படம் ரிலிஸாகியுள்ளது இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். படத்தின் துவக்கத்தில் கேங்ஸ்டர் கும்பலிடம் குண்டடிப்பட்டு தப்பிக்கின்றார் ஹீரோ தனுஷ். அதை தொடர்ந்து கதை தொடங்குகிறது. கல்லூரியில் தனுஷ் படிக்கும் போது அவருடைய கல்லூரிக்கு ஷுட்டிங் எடுக்க ஒரு படக்குழுவினர்கள் வருகின்றனர், அப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ், விருப்பமில்லாமல் நடிக்கின்றார். இவரை வற்புறுத்தி அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிக்க வைக்கின்றனர். இந்த நேரத்தில் தனுஷுடன் மேகா காதலில் விழ, இவர்கள் காதல் தெரிந்து அந்த இயக்குனர் மிரட்டி மேகாவை அழைத்து செல்கின்றார். இந்நிலையில், 4 வருடத்திற்கு பிறகு மேகாவிடம் இருந்து தனுஷிற்கு ஒரு கால், அதில் உன்...

சாஹோ திரை விமர்சனம் Rank 3/5

Review, Top Highlights
பாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் பிரபலமடைந்துள்ள நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சாஹோ. இதை தொடர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள பிரபாஸ் எடுத்துள்ள முயற்சியே இந்த படம் சாஹோ. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். உலகின் மிகப்பெரும் கேங்க்ஸ்டராக இருந்து வருபவர் ராய் (ஜாக்கி ஷெரப்). இந்தியாவில் கோடிக்கணக்கான பணத்துடன் தனது பணிகளை விரிவுபடுத்த முயற்சிக்கும் இவர், அந்த நேரத்தில் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்படுகிறார். இதை தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வந்த பல லட்சம் கோடி பணமும் எரிந்து நாசமாகின்றது. அதே நேரத்தில் பணம் இன்னும் இருக்கின்றது, அதை எடுக்க வேண்டும் என்றால் ப்ளாக் பாக்ஸ் வேண்டும் என ராய் மகனாக வரும் அருண்விஜய் மற்ற கேங்ஸ்டர்களிடம் சொல்ல, அந்த ப்ளாக்பாக்ஸை எடுக்க பல கேங்ஸ்டர்கள் குறி வைக்கின்றனர், மேலும் அடுத்த ராய் யார் என்ற போட்...