Thursday, September 10
Shadow

Tag: தெறி சாதனையையை தாண்டுமா பைரவா ?

தெறி சாதனையையை தாண்டுமா பைரவா ?

தெறி சாதனையையை தாண்டுமா பைரவா ?

Latest News
ஒரு படத்தை வெளியிட்டு அந்தப் படம் வசூலில் சாதனை படைக்கிறதோ இல்லையோ அந்தப் படத்தின் டீசர், டிரைலர் யு டியூபில் சாதனை படைக்க வேண்டும் என அந்தப் படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் ரசிகர்கள் நினைக்கிறார்கள். சொல்லப் போனால், அவை டிரென்டிங்கில் வந்தால் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் கூட மகிழ்கிறார்கள். ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் ஆகியோரது படங்களின் டீசர் அல்லது டிரைலர் ஆகியவை வெளிவந்தால் அவை சமூக வலைத்தளங்களிலும், யு டியூபிலும் டிரென்டிங்கில் முதலிடத்தில் வந்துவிடுகிறது. இதை அவர்களது ரசிகர்கள் பெருமையாகப் பேசவும் செய்கிறார்கள். இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையேதான் எப்போதுமே கடும் போட்டி இருக்கும். அஜித் நடித்த வேதாளம் படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்டதால் இப்போது அஜித் பற்றி சமூக வலைத...