Friday, October 4
Shadow

Tag: “தேவி”- திரை விமர்சனம் (அழகான ராட்சஸி RANK 5/4.5)

“தேவி”- திரை விமர்சனம் (அழகான ராட்சஸி RANK4.5 / 5)

“தேவி”- திரை விமர்சனம் (அழகான ராட்சஸி RANK4.5 / 5)

Review
நடிகர் பிரபுதேவா ஒரு மாடர்ன் பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று கோடு போட்டு வாழ்ந்து வருகிறார்.எதிர்பாராத விதமாக கிராமத்து பெண்ணான தேவியை(தமன்னா) திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் முடிந்த பின்னர் பிரபுதேவா தேவியை அழைத்துக்கொண்டு அவர் வாழும் மும்பைக்கு செல்கிறார்.அங்கு சென்ற பின்னர் தன் மனைவி தேவியின் நடையில் சில மாற்றங்களை கவனிக்கிறார். அது என்ன மாற்றம் என்று கவனித்து அந்த மாற்றம் என்வேன்றும் கண்டு பிடிக்கிறார். தன் மனைவி தேவியின் உடலில் ரூபி எனும் ஆவி புகுந்துள்ளது என்றும் ரூபியின் ஆசையை தன் மனைவி தேவி மூலம் அடைய நினைக்கிறது என்பதை கண்டு அறிகிறார். பிறகு என்ன தேவி உடலில் இருந்து எப்படி பிரபுதேவா, ரூபியை வெளியேற்றினார் என்பதே மீதிக்கதை. பன்னிரண்டு ஆண்டுகள் பிறகு நடிக்க வரும் பிரபுதேவா அன்று எப்படி பார்த்தோமோ அப்படியே இன்றும் அதே இளமை துள்ளல் நடனம் இப்படி ஒரு நடனம் ப...