நடிகர் பகவதி பெருமாள் பிறந்த தின பதிவு
பகவதி பெருமாள் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 2012 ஆவது ஆண்டில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் ஏற்ற பகவதி எனும் கதாபாத்திரத்தின் பெயருடன் சேர்த்து அறியப்படுகிறார். ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் (2014), நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் (2015), பிச்சைக்காரன் (2016) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், ஜிகர்தண்டா, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், இன்று நேற்று நாளை, ஜில் ஜங் ஜக், பிச்சைக்காரன், இறைவி, சைத்தான் கா பச்சா, மாயவன்...