Wednesday, October 28
Shadow

Tag: படபிடிப்பு தொடங்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்

படபிடிப்பு தொடங்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்

படபிடிப்பு தொடங்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்

Latest News
சமீபத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரச்னை சிவகார்த்திகேயனின் பிரச்னை தான் இதை சிலர் தனக்கு வந்த பிரச்சனையாக பார்கிறார்கள் சிலர் அதை வைத்து குளிர் காய்கிறார்கள் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் கௌதம் மேனன் அவரி படத்தின் பிரச்சனையை கட்டத்துக்கு நான் என்ன இதற்கு சிவகார்த்திகேயன் மாதிரி அழமுடியுமா என்று நக்கல் அடித்தார் ஆனால் சிவகார்த்திகேயன் அதை பற்றி எல்லாம் கவலை படவில்லை அவர் தன் அடுத்த படத்தின் படபிடிப்புக்கு கிளம்பிவிட்டார். படபிடிப்பு ஆரம்பிக்கும் அதே நாளில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டிருந்தது. இப்படத்தை தொடர்ந்து 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்தடுத்து தயாரிக்கும் இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயன்...