பிரபாஸின் சாஹோ தள்ளி போகிறதா?
இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிராபாஸ் நடிக்கும் புதிய படம் சாஹோ. நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் VFX எபெக்ட்ஸ் இன்னும் முடிய வில்லை என்பதால் படம் தள்ளி போகும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், படத்தின் VFX எபெக்ட்ஸ் நிறைவு பெற்று இறுதி கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்று இயக்குனர் சுஜீத் தெரிவித்துள்ளனர். இந்த் பணிகள் ஹைதராபத், மும்பை, மற்றும் சென்னை என பல்வேறு பகுதிகளில் வேலை நடந்துள்ளது. இறுதி கட்ட போஸ்ட் புரோடைக்சன் பணிகள் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
