நடிகர் பிரசாந்த் பிறந்த தின பதிவு
பிரசாந்த் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர். இவர் நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
இவர் நடிப்பில் வெற்றி பெற்ற படங்கள்: வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, காதல் கவிதை, ஹலோ, மஜ்னு, தமிழ், வின்னர், பூமகள் ஊர்வலம், பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா...