Wednesday, October 28
Shadow

Tag: பெற்றது

U சர்டிபிகேட் பெற்றது சசிகுமாரின் கென்னடி கிளப்

U சர்டிபிகேட் பெற்றது சசிகுமாரின் கென்னடி கிளப்

Latest News, Top Highlights
சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படத்திற்கு U சர்டிபிகேட் கிடைத்துள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் ஏஞ்சலினா, சாம்பியன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களின் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். `கென்னடி கிளப்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிக்க பாலிவுட்டில் இருந்து வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன். பாண்டியநாடு, பாயும...
ராக்கெட்ரி படத்தின் செர்பியா சூட்டிங் நிறைவு பெற்றது

ராக்கெட்ரி படத்தின் செர்பியா சூட்டிங் நிறைவு பெற்றது

Latest News, Top Highlights
நடிகர் மாதவன் நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் செர்பியா சூட்டிங் நிறைவு பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் இறுதியாக நடிகர் மாதவன் நடித்த இறுதிச்சுற்று, விக்ரம வேதா ஆகிய இரு படங்களும் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. தற்போது விஞ்ஞானி நம்பி நாரயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை ராக்கெட்ரி எனும் பெயரில் தானே இயக்கி நடித்து வருகிறார். மிகப்பிரமாண்டமாக இப்படம் தயாராகியுள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்தப்பட வேலையில் அவர் மூழ்கியுள்ளார். இந்தப்படத்தில் நடிகை சிம்ரன் அவர் ஜோடியாக நடிக்கிறார். அவரும் சிம்ரனும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன....