நடிகர் மயில்சாமி பிறந்த தின பதிவு
மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.
இவர் நடித்த படங்கள்: ஜெயிக்கிற குதிர, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வால்டர், காஞ்சனா 3, கொலைகாரன், கூர்க்கா, களவாணி 2, சிகை, LKG, அண்ணனுக்கு ஜே, காற்றின் மொழி, மாப்ள சிங்கம், ஜித்தன் 2, பாண்டியோட கலாட்டா தாங்கல, ரெமோ, க க க போ, நாரதன், விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்,49 ஓ, வஜ்ரம், உப்பு கருவாடு, ஸ்ட்ராபெரி, போக்கிரி மன்னன், வை ராஜா வை, திருமணம் என்னும் நிக்காஹ், ஜெய் ஹிந்த் 2, யா...
