அஜித்தின் தல 60 படத்தின் முதல் தமிழில் அறிமுகமாகும் வாரிசு நடிகை
நடிகர் அஜீத் நடிக்கும் தல 60 படம் ஆகஸ்ட் இறுதியில் பூஜையுடன் துவங்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி படம் வரும் 2020ம் ஆண்டின் கோடை காலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், அஜித்தின் தல 60 படத்தின் முதல் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....