Tuesday, February 10
Shadow

Tag: #முத்தையா

தேவர் ஆட்டம் ஆடும் கவுதம் கார்த்திக்

தேவர் ஆட்டம் ஆடும் கவுதம் கார்த்திக்

Latest News, Top Highlights
`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் கவுதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். `தேவர் ஆட்டம்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே கவுதம் கார்த்திக்கின் `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் `தேவர் ஆட்டம்' படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளில் முத்தையா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் இணையும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `முத்துராமலிங்கம்' படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கவுதம் கார்த்திக். வி...
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன்

ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன்

Latest News
மதுரவீரன் திரைப்படத்திலிருந்து “என்ன நடக்குது நாட்டுல“ எனும் சிங்கள் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள். இன்றையளவில் பரபரப்பாக இருக்கும் ஆர்.கே.நகர் பிரச்சார களத்தில் தவறாமல் “என்ன நடக்குது நாட்டுல“ பாடல் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரவீரன் திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடலே பெரிய அளவில் மக்களிடம் சென்று அடைந்திருப்பது படகுழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதை பற்றி படத்தின் இயக்குநர் பி.ஜி.முத்தையா கூறியது, ‘எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடைமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதிய...