`நட்பே துணை’ திரை விமர்சனம் (நண்பர்களின் வெற்றி) Rank 4/5
நடிகர் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஆதி முதல் படத்தில் தன் சொந்தகதையை மீசைய முறுக்கு என்று படமாக கொடுத்து மிக பெரிய வெற்றிபெற்றார் தன் இரண்டாம் படத்தில் சமுக சிந்தனையோடு ஹாக்கி விளையாட்டுயை மையபடுத்தி களம் இறங்கி இருக்கிறார் இதில் எப்படி விளையாடியுள்ளார் என்பதை பார்ப்போம் . இதுவும் ஒரு உண்மை சம்பவம் தான் கதை களம் பாண்டிசேரியை மைபடுத்தி எடுத்துள்ளார். அதுவும் மிகவும் உணர்வுபூர்வமாக திரைகதை அமைத்து ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார் .
இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு ஹாக்கி மற்றும் நட்பு இந்த இரண்டையும் கலந்து ஒரு சிறப்பான படத்தை கொடுத்துள்ளார் நடிகர் ஆதியின் பலம் அறிந்து அருமையான ஒரு திரைகதை அமைத்து மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். என்று சொன்னால் மிகையாகது முதல் பாதி காதல் காமெடி என்று விளையாட்டு தனம் உள்ள ஒரு திரைகதை மூலம் ரசிக்க வைத்த இயக்குனர் இரண்டாம் பகுதியில் ரசிகர்களை மிகவும் சீரியஸ் ...



