Wednesday, June 24
Shadow

Tag: வெளிநாட்டு கிரிகெட் வீரரை காதலிக்கும் ஸ்ரேயா

வெளிநாட்டு கிரிகெட் வீரரை காதலிக்கும் ஸ்ரேயா

வெளிநாட்டு கிரிகெட் வீரரை காதலிக்கும் ஸ்ரேயா

Latest News
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஜெயம்ரவியுடன் நடித்த ‘மழை’, தனுசுடன் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படங்கள் அவரை பிரபலபடுத்தின. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்தார். இந்த படம் 2007-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய், விக்ரம், விஷால், ஜீவா உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்தார். ஆனால் சமீபகாலமாக புதுமுக கதாநாயகிகள் வரத்து அதிகமானதால் ஸ்ரேயாவுக்கு படங்கள் குறைந்து விட்டன. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவே அழைப்புகள் வருகின்றன. ஸ்ரேயாவுக்கு தற்போது 34 வயது ஆகிறது. இதனால் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் பட உலகில் பேசப்பட்டது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்...