Saturday, April 18
Shadow

Tag: வேடத்தில்

சந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடிக்க இருக்கும் புதியபடம்…!

Latest News, Top Highlights
தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு பெரிய சர்ப்ரைஸை தருகிறது. முதன்முதலாக சந்தானம் மூன்று வேடமேற்று ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தின் கன்டெண்ட் முழுக்க முழுக்க ரசிர்களை சிரித்து மகிழ வைக்கும் என்கிறார்கள். இதுவரைக்கும் உள்ள சந்தானம் காமெடிகளில் இது அதன் உச்சத்தை எட்டும் என்கிறார்கள். இப்படத்தை கே.ஜே ஆர் ஸ்டியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார், இவர் அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படத்தையும், விஜய்சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க.பெ.ரணசிங்கம் படத்தையும் தயாரித்து வருகிறார். விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெளியீட்டவரும் இவரே. இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ். சினிஸும் இப்படத்...
மன நலம்  குன்றிய  வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி  

மன நலம்  குன்றிய  வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி  

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி நடித்த “கடைசி விவசாயி” தழிழ் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.  காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மணிகண்டன்  கடைசி விவசாயி என்ற பெயரில் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் இதில் கடைசி விவசாயியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியையும் மேற்கொண்டிருக்கும் இயக்குநர் மணிகண்டன் அண்மையில் இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மன நலம்  குன்றிய  வேடத்தில்  நடித்திருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது....
‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ -ல் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் நடிகை ரோகிணி

‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ -ல் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் நடிகை ரோகிணி

Latest News, Top Highlights
'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான அன்னை வேடத்தில் நடிகை ரோகிணி நடித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியறிக்கையில், நடிகை ரோகிணி சிறந்த நடிகைகளில் ஒருவர். 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்'திரைப்படத்தில் டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார் பட்டாளம் சுந்தரிபாய் பாத்திரத்தில் நடிக்க, அவருக்கு நேரெதிரான லதாம்மா என்ற காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான அன்னை வேடத்திற்காக ரோகிணி அவர்களை அணுகினேன். அவரிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை அந்த லதாம்மாவாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்.அவருடனான உரையாடல்கள்,காட்சி விவரங்களைக் கூட அதன்பின் சைகை மொழியிலேயே என்னை சொல்லப் பணித்தார். கதாநாயகன் ஆரவ் மற்றும் புதுமுகம் விஹான் ஆகியோருடன் பயிற்சிப் பட்டறையாக அது விரிவடைந்தது. படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணி புரியும் ஒரு மாற்று...
வெளியானது ஜோதிகா-ரேவதி காமடி வேடத்தில் நடிக்கும் ‘ஜாக்பாட்’ பர்ஸ்ட் லூக்

வெளியானது ஜோதிகா-ரேவதி காமடி வேடத்தில் நடிக்கும் ‘ஜாக்பாட்’ பர்ஸ்ட் லூக்

Latest News, Top Highlights
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு 'ஜாக்பாட்' என படக்குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....
அசுரனில் இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்

அசுரனில் இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்

Latest News, Top Highlights
அசுரன் படத்தில் தனுஷுக்கு அப்பா, மகன் என்று இரட்டை வேடங்கங்களில் நடித்துள்ளார். 60கள் மற்றும் 80-களில் நடக்கும் கதையில் நடிகர் தனுஸ் 45 வயசு கிராமத்தை சேர்ந்த நபராக நடித்துள்ளார். பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிபடையாக கொண்ட இந்த படத்தில் மஞ்சுவாரியர், பசுபதி முதல் பாலாஜி, கருணாசின் மகன் கேன் மற்றும் பவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தாணுவின் வி கிரியேசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிராகஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் உறுதி செய்துள்ளார். இது வடசென்னையின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்பதுடன், தற்போது ப்ரீ புரோடைக்சன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங்கை முடித்து கொடுத்து விட்ட நடிகர் தனுஷ், தற்போது 'கொடி' புகழ் ஆர் எஸ் துரை செந்தில்குமாரின் பெ...