Thursday, April 30
Shadow

Tag: அஜித்தை பார்க்க அஜித் ரசிகர்கள் உண்ணாவிரதம்

அஜித்தை பார்க்க அஜித் ரசிகர்கள் உண்ணாவிரதம்

அஜித்தை பார்க்க அஜித் ரசிகர்கள் உண்ணாவிரதம்

Latest News
தல 57 படுவேகமாக படபிடிப்பு நடந்துவருகிறது முதல் கட்ட படபிடிப்பை ஐரோப்ப்பியாவில் முடித்து அடுத்த கட்ட படபிடிப்பை சென்னையில் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தனர் அனால் அங்கும் ஒரு பிரச்னை இன்னும் சில தினங்களில் ஐதராபாத்தில் அஜீத்தின் 57 வது பட ஷுட்டிங் நடக்கவிருக்கிறது. முதல் ஷெட்டியூலை வெளிநாட்டில் முடித்தவிட்டு சென்னை திரும்பிய டீம், இரண்டாவது ஷெட்யூலை பூந்தமல்லிக்கு அருகிலிருக்கும் ஈவிபி பிலிம் சிட்டியில் நடத்த முயல… அங்குதான் கட்டை. 2.0 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இடத்தை மாற்றுங்க என்று கூறிவிட்டார் அஜீத். இதையடுத்துதான் ஐதராபாத்துக்கு கிளம்புகிறது AK57 டீம்- நடுவில் இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பு. ஏன்? அவசரம் அவசரமாக சில காட்சிகளை அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர் சிவா. காஜல் அகர்வாலையும் சிறுத்தை சிவாவையும் ஷுட்டிங் ஸ்பாட்டில் பார்த்...