அருண் விஜய் நடிக்கும் மாபியா படத்தின் அப்டேட்
நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னை இசிஆர்-ரில் முழு வீச்சில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பை துவக்கம் முதல் இறுதி வரை 35 நாளில் எடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது
நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தை லைகா புரோடைக்சன் தயாரிக்கிறது. D16 படத்திற்கு இசையமைத்த ஜாக்ஸ் பேசாய் இந்த படத்திற்கு இசையமைக்க உளள்னர். கேங்க்ஸ்டார் படமாக வெளியாக உள்ள இந்த படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடித்துள்ளனர்....



