Friday, April 17
Shadow

Tag: அறிமுகமாகும்

அஜித்தின் தல 60 படத்தின் முதல் தமிழில் அறிமுகமாகும் வாரிசு நடிகை

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிக்கும் தல 60 படம் ஆகஸ்ட் இறுதியில் பூஜையுடன் துவங்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி படம் வரும் 2020ம் ஆண்டின் கோடை காலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், அஜித்தின் தல 60 படத்தின் முதல் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரபல விஜே

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரபல விஜே

Latest News, Top Highlights
விஜய் டிவி புகழ், தொலைக்காட்சி நடிகை டிடி, நளதமயந்தி, பவர் பாண்டி, துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் அனில் பதூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரொமாண்டிக்’ என்ற படத்தில் திவ்ய தர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகாஷ் பூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை சார்மி கவுரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். இப்படத்தில் நடித்தது குறித்து தற்போது திவ்ய தர்ஷினி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்....