Friday, May 1
Shadow

Tag: ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது ‘உள்குத்து’ படத்தின் “பெசையும் எசையா…’ பாடல்

ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது ‘உள்குத்து’ படத்தின்  “பெசையும் எசையா…’ பாடல்

ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது ‘உள்குத்து’ படத்தின் “பெசையும் எசையா…’ பாடல்

Latest News
துரோகம், வஞ்சகம், சண்டை, சூழ்ச்சி ஆகிய குணங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் 'உள்குத்து' என்ற சொல்லும் கண்டிப்பாக பயணிக்கும். அத்தகைய சொல்லை மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான், இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில், 'அட்டக்கத்தி' தினேஷ் மற்றும் நந்திதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் 'உள்குத்து' திரைப்படம். மக்களின் ரசனைகளை நன்கு அறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை மட்டுமே தயாரிக்கும் கெனன்யா பிலிம்ஸ் இந்த உள்குத்து படத்தை தயாரித்து வருவது மேலும் சிறப்பு. திருடன் போலீஸ் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், உள்குத்து படத்தின் தயாரிப்பாளருமான ஜெ செல்வக்குமார், இயக்குனர் கார்த்திக் ராஜு மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் மீண்டும் இந்த உள்குத்து படத்திற்காக இணைந்திருப்பது குறி...