இந்தியா 2-வில் இணைந்த பிரபல சினிமாட்டோகிராபர்
தெலுங்கில் பிரபலமான மெகா பட்ஜெட் படமான பிரமோச்சவம், ரங்கஸ்தலா மற்றும் சை ரா நரசிம்ம ரெட்டி படங்களில் பணியாற்றிய சினிமாட்டோகிராபர் ரத்னவேலு.
இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், லென்ஸ்மென் ரவி வர்மன்க்கு மாற்றாக பணியாற்ற உள்ளார். ஷங்கரின் எந்திரன் படத்திற்கு பின்னர் இவர் இந்த படத்தில் அவருடன் ரத்னவேலு பணியாற்றுகிறார்....
