Wednesday, October 28
Shadow

Tag: இதுவரை நான் பேய் படங்கள் பார்த்தது இல்லை அனிருத் “ரம்” விழாவில்ருசிகரம்

இதுவரை நான் பேய் படங்கள் பார்த்தது இல்லை அனிருத் “ரம்” விழாவில்ருசிகரம்

இதுவரை நான் பேய் படங்கள் பார்த்தது இல்லை அனிருத் “ரம்” விழாவில்ருசிகரம்

Latest News
புதுமுகங்கள் என்று சொல்ல முடியாது ஒரு சில படங்கள் நடித்த புது முகங்கள் நடித்த படம் ரம் முற்றிலும் இளையவர்களின் கூட்டணி என்று சொல்லணும் இந்த படத்தி வேலையில்ல பட்டதாரி படத்தில் தனுஷ் தம்பியாக நடித்த ஹரிஹீகேஷ் ,சஞ்சித ஷெட்டி மியா ஜார்ஜ் விவேக் நரேன் அம்ஜத் அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாய் பரத் அறிமுக ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு அறிமுக தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா தயாரிப்பில் இசை சூறாவளி அனிருத் இசையில் உருவாகி இருக்கும் படம் ரம் இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையிள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது இதில் படம் சமந்தமான அனைவரும் கலந்து கொண்டனர் படத்தின் மூன்று பாடல்கள் திரையிட்டனர் மூண்டும் முத்துகள் அனிருத் இசை புரட்சியில் மேலும் ஒரு மைல் கல் என்று சொல்லலாம் அதே படத்தின் முனோட்டம் சிறப்பு படத்தை இப்பவே பார்க்க தூண்டும் அளவுக்கு அருமை இதுவும் ஒரு பேய் படம் ஆ...