Thursday, April 30
Shadow

Tag: எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் நவீன டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசையானது நேற்று தேவி பாரடைஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது

எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’  படத்தின் நவீன டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசையானது நேற்று தேவி பாரடைஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது

எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் நவீன டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசையானது நேற்று தேவி பாரடைஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது

Latest News
"யானை இருந்தாலும் ஆயிரம் பொன், யானை மறைந்தாலும் ஆயிரம் பொன்..." என்ற கருத்தை நேற்று நடைபெற்ற 'ரிக்ஷாக்காரன்' படத்தின் டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்திருக்கிறார்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பக்தர்கள். சென்னையில் உள்ள தேவி பாரடைஸ் திரையரங்கில் விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், சத்யா மூவிஸின் நிறுவனருமான ஆர். எம். வீரப்பன், சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன், நடிகர் மயில்சாமி, நடிகர் சின்னி ஜெயிந்த், நடிகர் வின்சென்ட் அசோகன், கோயம்பத்தூர் திரைப்பட சங்கத்தின் தலைவர் சண்முகம், 'ஆல்பர்ட்' மாரியப்பன் மற்றும் இந்த ரிக்க்ஷாக்காரன் படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடும் 'குவாலிட்டி சினிமா' நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் 'பிலிம் ...