Friday, April 17
Shadow

Tag: கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
வயாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிக்க புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகைகள் ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன் மற்றும் சின்னத்திரை புகழ் ரக்ஷன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்". இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ஆன்லைனில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி அதில் சில தில்லாலங்கடி வேலை செய்து பணம் சம்பாதிப்பவர் சித்தார்த்(துல்கர் சல்மான்). அவரின் ரூம்மேட் மற்றும் நண்பர் காளிஸ்(ரக்ஷன்). சித்தார்த்துக்கு பியூட்டிஷியனான மீரா(ரித்து வர்மா) மீது காதல் ஏற்பட்டு ப்ரொபோஸ் செய்கிறார். மீராவும் சித்தார்த்தின் காதலை ஏற்கிறார். இந்நிலையில் காளிஸுக்கு மீராவின் தோழி ஸ்ரேயா(நிரஞ்சனி அகத்தியன்) மீது காதல் வருகிறது. திருட்டுத்தனம் செய்து சம்பாதித்தது போதும் கோவாவுக்கு சென...

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் டிரைலர் நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளன நாளை (ஜூலை 28ம்) வெளியாக உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தற்போது தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிக்கின்றனர். துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் குமார் இயக்கத்தில் வெளியான உறிபடி படத்திலும் மசாலா காஃபி குழுவினர் உருவாக்கிய 3 பாடல்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சோ...