Monday, June 22
Shadow

Tag: #சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர்  சந்தோஷ் நாராயணன் பிறந்த தின பதிவு

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சந்தோஷ் நாராயணன் ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். 2013ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இரண்டு விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதை வென்றார். இவர் இசையமைத்த படங்கள்: என்னை தெரியுமா?, அட்டகத்தி, உயிர் மொழி, பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், இறுதி சுற்று...
ராஜூ முருகனுடன் ஜிப்சி ஓட்ட தயாரான ஜீவா

ராஜூ முருகனுடன் ஜிப்சி ஓட்ட தயாரான ஜீவா

Latest News, Top Highlights
ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் படம் ‘ஜிப்ஸி’. கீ, கொரில்லா படங்களைத் தொடர்ந்து ஜீவா ‘ஜிப்ஸி’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன். குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.இரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா மற்றும் பிரபல தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்கு...