Thursday, September 10
Shadow

Tag: சம்மு

நடிகை சம்மு பிறந்த தின பதிவு 

நடிகை சம்மு பிறந்த தின பதிவு 

Birthday, Latest News
சம்மு அல்லது ஷம்மு என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். பொதுவாக தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.காஞ்சிவரம், மயிலு மற்றும் தசாவதாரம் (2008 திரைப்படம்) போன்ற படங்கள் மூலமாக பிரபலம் ஆனார். இவர் நடித்த திரைப்படங்கள்: தசாவதாரம், காஞ்சிவரம், மலையன், கண்டேன் காதலை, மாத்தி யோசி, பாலை காயம்பூ, மயிலு