Tuesday, April 21
Shadow

Tag: சால் ஜீவி லாய்யே

சால் ஜீவி லாய்யே திரை விமர்சனம் (ரேடிங் 3.5/5)

சால் ஜீவி லாய்யே திரை விமர்சனம் (ரேடிங் 3.5/5)

Latest News, Review, Top Highlights
சால் ஜீவி லாய்யே திரைபடம் காதல் வாழ்வை முழுமையாக சொல்லும் படம். சித்தார்த் ரண்டேரா, யாஷ் சோனி, ஆரோஹி படேல் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விபுல் மேத்தா இயக்கிய படமான இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் தொடர்ந்து பணி செய்வதில் விருப்பம் கொண்ட ஆதித்தியா பரிஹ் மற்றும் அவரது ஒய்வு பெற்ற பிப்பின் சந்திர பதக் இருவரும், சுற்றுலா பயணியான கேட்கியை சந்திக்கிறார்கள். கேட்கி, கேட்டு கொண்டதை தொடர்ந்து இவர்கள் இருவரும் சுற்றுலா செல்ல முடிவு செய்கின்றனர். பல்வேறு எமோஷன்களை வெளிகாட்டும் வகையில் உள்ள இந்த படத்தில் காமடியும் இருப்பதால், படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டை விட்டு அகல விடாமல் ஒட்டி வைக்க உதவுகிறது. இந்த படத்தின் கதை அப்பா, மகன் உறவை அழகாக விளக்கும் வகையில் உள்ளது. படத்தின் டயலாக்கள் பார்வையாளர்களின் மனதை டச் செய்யும் வகையில் இருக்கிறது பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது. குறிப்பாக பா பா பக்லி ...