Saturday, April 18
Shadow

Tag: சிவகார்த்திகேயனுடன்

சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை

சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை

Latest News, Top Highlights
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா ஒப்பந்த செய்யப்பட்டு இருந்தார். இவர் கீதா கோவிந்தம் படம் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த படத்தில் இருந்து விலகுவதாக ராஷ்மிகா அறிவித்துள்ளனர். நடிகர் மகேஷ் பாபு உடன் தான் நடித்து வரும் படத்திற்காக கால்சீட் ஒதுக்க வேண்டியிருப்பதால் சிவகார்த்திகேயன் ப்டத்ஹ்டில் இருந்து விலகி விட்டதாகவும் வர தெரிவித்துள்ளனர்....