Friday, September 11
Shadow

Tag: சூட்டிங்

ராக்கெட்ரி படத்தின் செர்பியா சூட்டிங் நிறைவு பெற்றது

ராக்கெட்ரி படத்தின் செர்பியா சூட்டிங் நிறைவு பெற்றது

Latest News, Top Highlights
நடிகர் மாதவன் நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் செர்பியா சூட்டிங் நிறைவு பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் இறுதியாக நடிகர் மாதவன் நடித்த இறுதிச்சுற்று, விக்ரம வேதா ஆகிய இரு படங்களும் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. தற்போது விஞ்ஞானி நம்பி நாரயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை ராக்கெட்ரி எனும் பெயரில் தானே இயக்கி நடித்து வருகிறார். மிகப்பிரமாண்டமாக இப்படம் தயாராகியுள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்தப்பட வேலையில் அவர் மூழ்கியுள்ளார். இந்தப்படத்தில் நடிகை சிம்ரன் அவர் ஜோடியாக நடிக்கிறார். அவரும் சிம்ரனும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன....