‘உச்சத்துல சிவா’ இயக்குனர் ஹீரோவாக நடிக்கும் ‘பணம் காய்க்கும் மரம்’..!
ஹீரோவானார் விஜயகாந்த் பட டைரக்டர்..!
இயக்குனர் ஜேப்பியை ஹீரோவாக்கிய ‘பணம் காய்க்கும் மரம்’ தயாரிப்பாளர்..!
சந்தானம், சூரி நடிக்கவேண்டிய கேரட்டரில் நடித்த இயக்குனர் ஜேப்பி..!
ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ
“நீங்க தான் ஹீரோ” ; இயக்குனர் ஜேப்பியை உசுப்பேற்றிய தயாரிப்பாளர்..!
கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜேப்பி.. சமீபத்தில் வெளியான கரண் நடித்த ‘உச்சத்துல சிவா’ படத்தை இயக்கியதோடு, அதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அடுத்ததாக ‘பணம் காய்க்கும் மரம்’ என்கிற முழுநீள நகைச்சுவை படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்..
படத்தின் நாயகனாக அக்ச(ஷ)ய் நடிக்க, நாயகிகளாக அகல்யா, அன்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.. அத்துடன் கதாநாயகனின் அண்ணனாக இன்னொரு ஹீரோ போன்றே முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்...
