Friday, April 17
Shadow

Tag: ஜெயலலிதாவாக

ஜெயலலிதாவாக நடிக்க உடல் எடையை கூடும் நடிகை

ஜெயலலிதாவாக நடிக்க உடல் எடையை கூடும் நடிகை

Latest News, Top Highlights
ஜெயலலிதாவாக நடிக்க உள்ள நடிக்க கங்கனா, இந்த படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து வருவதாக சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் விஜய் தெரிவித்தார். இதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிப்பதற்க்காக கங்கனாவுக்காக தமிழ் மொழியை கற்று கொள்ள சிறப்பு பயிற்சியாளர் ஒருவரை நியமித்துள்ளதாகவும் வர தெரிவித்தார். இயக்குனர் விஜய், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது சிறு வயதில் இருந்து எப்படி அதிகாரம் மிக்க பதவிக்கு வந்தார் என்பதை விளக்கும் வகையில் படமாக்க உள்ளார். இந்த படத்தில் கங்கனா, தவிர மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்த விஜய், சாய் பல்லவி சசிகலா வேடத்தில் நடிப்பதாக வெளியான் தகவலை மறுத்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிராகஷின் நண்பரான இயக்குனர் விஜய் இருப்பதால், ஜிவி பிராகஷின் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளனர். கேமரா பணிகளை நிரவ்ஷா ஏற்றுள்ளார். விபரி மீடியா தயாரிக்கும் இந்த படத்தில் விஜ...
ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

Latest News, Top Highlights
தமிழ் சினிமா நடிகைகளில் அதிகபட்டமாக எந்திரன் படத்தில் நடித்தற்காக நடிகை எமி ஜாக்சன் 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். இதுவே நடிகைகளில் அதிகபட்ச சம்பளமாக இருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று நடிக்க உள்ள கங்கனா ரனாவத், சம்பளத்தில் விஷயத்தில் எமி ஜாக்சனை முந்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வந்தனர் . பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டனர். ஆனால் கடைசியாக ஏ.எல் விஜய் இப்படத்தை இயக்க முடிவெடுத்து அறிவித்தார். இப்படத்தில் நடிகைகள் தேர்வு நெடுநாட்களாக பேசப்பட்டு வந்தநிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கவிருப்பதாக அவரது பிறந்தநாளன்று அறிவித்தனர். இப...