தல அஜித் சென்டிமென்ட்டை அள்ளும் விஜய் ஆண்டனி
தமிழ் சினிமா மரபை உடைத்தவர் விஜய் ஆண்டனி செண்டிமெண்ட் என்ற போர்வையை தூக்கி எறிந்தவர் அதில் மிக பெரிய வெற்றியை கண்டவர் என்றும் சொல்லலாம் இவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்ககது. தற்போது இவர் நடித்துவரும் சைத்தான் வரும் நவம்பர் 17-ம் தேதி வியாழக்கிழமை வெளியாகிறது.
பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய படம் சைத்தான்.
இதுவரை வக்கீல், டாக்டர், பிச்சைக்காரன் என விதவிதமான வேடங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கியுள்ளது.
இதைதொடர்ந்து அண்மையில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் வரும் நவம்பர் 17-ம் தே...
