Friday, April 17
Shadow

Tag: படக்குழு

சிம்புவின் “மஹா” பட ரீலிஸ்…. படக்குழு விளக்கம்

Latest News, Top Highlights
நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 50-வது படம் 'மஹா'. ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.கொரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இந்நிலையில், மஹா திரைப்படம் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை செய்யபட்டு விட்டதாகவும் இணைய வெளியிலும், ஊடகங்களிலும் தகவல் வெளியாகியன. இந்நிலையில், மஹா படம் குறித்த உண்மை தகவல்களை Etcetera Entertainment நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: மஹா படத்தின் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கபட...
சாஹோ திட்டமிட்டபடி வெளியாகும்: படக்குழு அறிவிப்பு

சாஹோ திட்டமிட்டபடி வெளியாகும்: படக்குழு அறிவிப்பு

Latest News, Top Highlights
வதந்திகளை நம்ப வேண்டாம் சாஹோ படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிராபாஸ் நடிக்கும் புதிய படம் சாஹோ. நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் VFX எபெக்ட்ஸ் இன்னும் முடிய வில்லை என்பதால் படம் தள்ளி போகும் என்று வதந்தி பரவியது. இந்நிலையில், சாஹோ படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்....