Monday, June 22
Shadow

Tag: #பார்வதி நாயர்

நிமிர் – திரைவிமர்சனம் (அழகு காட்சியமைப்பு)Rank 3/5

நிமிர் – திரைவிமர்சனம் (அழகு காட்சியமைப்பு)Rank 3/5

Review, Top Highlights
மலையாளத்தில் பகத் பாசில் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் தமிழ் பதிப்புதான் இந்த ‘நிமிர்’. இப்படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க ப்ரியதர்ஷன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். உதயநிதி கிராமத்தில் ஒரு ‘நேஷ்னல்’ என்ற புகைப்பட ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். அவரது தந்தையாக வருகிறார் மஹேந்திரன். அவரும் மிகப்பெரிய புகைப்பட கலைஞர்தான். வாழ்க்கையில் ரசிக்கும், ரசனைக்கும் புகைப்படத்தை தன்னுடைய கேமராவில் எடுக்க துடிக்கும் ஒரு கலைஞன். பிரச்சனை ஒன்றில் சமுத்திரக்கனி உதயநிதியை ஊர் மக்கள் பலர் முன்னிலையில் அடித்து விட, சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும் வரை தான் செருப்பு அணிய மாட்டேன் என எடுக்கும் ஒரு சபதமே இந்த படத்தின் கதை. சமுத்திரக்கனியை திருப்பி அடித்து செருப்பை அணிந்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. முதல் பாதியில் ஒரு காதலும், இரண்டாம் பாதியில் ஒரு...
விஷாலுடன் மோதும் உதயநிதி ஸ்டாலின்

விஷாலுடன் மோதும் உதயநிதி ஸ்டாலின்

Latest News, Top Highlights
மூன்சாட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள படம் ‘நிமிர்’. மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மகேஷிண்ட பிரதிகாரம்' படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். நாயகனாக உதயநிதி ஸ்டாலிலும், நாயகியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு தணிக்கை குழு `யு' சான்றிதழை வழங்கியிருந்தது. இந்நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தர்புகி சிவா மற்றும் அஜனீஷ் லோக்னாத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது....
‘நிமிர்’ படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு

‘நிமிர்’ படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள படம் ‘நிமிர்’. மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். நாயகனாக உதயநிதி ஸ்டாலிலும், நாயகியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு சமீபத்தில் தணிக்கை குழு `யு' சான்றிதழை வழங்கியிருந்த நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ‘நிமிர்’ படத்தின் டீசர் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தர்புகி சிவா மற்றும் அஜனீஷ் லோக்னாத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி ...
உதயநிதியின் `நிமிர்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

உதயநிதியின் `நிமிர்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

Latest News, Top Highlights
மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் ‘நிமிர்’. மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மகேஷிண்டே பிரதிகாரன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். நாயகனாக உதயநிதி ஸ்டாலிலும், நாயகியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி போட்டோகிராபராக நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகி சிவா மற்றும் அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளனர். இந்நிலையில், ‘நிமிர்’ படத்தை, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுக்கு படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படத்தை பார்த்த மோகன்லால் படத்தையும், உதயநிதியையும் பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது....