Friday, September 11
Shadow

Tag: பெண்ணியவாதி

நான் பெண்ணியவாதி கிடையாது: நடிகை அமலாபால்

Latest News, Top Highlights
நான் பெண்ணியவாதி கிடையாது என்றும்,  பெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும்  நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். 'ஆடை' படத்தில் நடித்தது குறித்தும், காமினி கதாபாத்திரத்தைக் குறித்தும் நடிகை அமலா பால் தெரிவிக்கையில், காமினி கதாபாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அவளுடைய நேர்மை தான், 'ஆடை' ஒரு உண்மையான படம். ஆடை என்பது நம் உடலை மறைப்பதற்கான ஒரு பொருள். ஆனால் இந்த 'ஆடை' பல உண்மைகளை காண்பிப்பதற்காக எடுத்தது என்று கூறலாம், இப்படம் மூலம் அனைவரும் உணர்ந்த விஷயம் எதுவென்றால், அது பிராங்க் நிகழ்ச்சியைப் பற்றிய கூறியிருந்த கருத்து தான். இப்படத்திலேயே அதுகுறித்த வசனமும், அதாவது பிராங்க் என்றால் நமக்கு தெரிந்தவர்களிடம் செய்வது தான் பிராங்க், தெரியாதவர்களிடம் செய்வது தொல்லை என்று. இந்த அனுபவம் எல்லோருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆகையால் தான் இந்த ...