இப்போதைக்கு கல்யாணம் இல்லை: பிரபல நடிகை பேட்டி
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் ஹிட் படங்களில் நடித்து கலக்கியவர் நடிகை கௌசல்யா.
இவரது காலத்தில் நடித்த நடிகைகளுக்கு எல்லாம் திருமணம் முடிந்துவிட்டது, இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
காரணம் கேட்டால் ஒரு பேட்டியில், கல்யாணம் செய்துகொண்டு கணவர், குழந்தை என குட்டி வட்டத்திற்குள் வாழ விருப்பமில்லை. எல்லோருக்காகவும் இருக்கவே விரும்புகிறேன் அதன் முயற்சியில் தான் இப்போது இருக்கிறேன்.
சிங்கிள் வாழ்க்கையும் நன்றாக இருக்கிறது அதனால் இப்போதைக்கு கல்யாணம் என்ற யோசனையே இல்லை என பேசியுள்ளார்....

