“ரெமோ” வெற்றி விழாவில் உணர்ச்சிவசப்பட்ட சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் சாதிப்போம்
கடந்த வெள்ளி கிழமையன்று ரிலீஸ் ஆன ரெமோ படம் மிக பெரிய வெற்றியடைந்தது நாம் அறிந்த விஷயமே இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவாகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் .இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெட்ட்றது அப்போது படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் தொழில் நுட்ப கலைஞ்கர்கள் கலந்து கொண்டனர்
இதில் முக்கிய அம்சமாக இந்த படத்தின் விநியோகிஸ்தர்கள் அனைவரும் இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டனர் இதற்கு முக்கிய காரணம் படத்தின் தயாரிப்பாளர் ராஜா தான் ராஜா எதயும் வித்தியாசமாக செய்ய விரும்புவார் அது மட்டும் இல்லாமல் அவர் செய்யும் விஷயம் புதுசா அதே அது வெற்றியும் இருக்கும் அப்படி தான் ரெமோ படமும் ஒரு புது இயக்குனரை வைத்துமுதல் படம் தயாரிக்கும்போது அது ஒரு சின்ன பட்ஜெட் படமாகதான் இருக்கும் அப்படி இல்லாமல் தன் முதல் படமே மிகபெரிய பொருள் செலவில் எடுத்தார் அதுவும் மிகபிரமாண்டம்மும் குட அதற்க்கு முக்...
