Monday, August 10
Shadow

Tag: வாரிசு

“பரியேறும் பெருமாள்” படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் பெரிய இடத்து வாரிசு

Latest News, Top Highlights
"பரியேறும் பெருமாள்" படத்தின் கன்னட ரீமேக்கில் இந்திய வங்கி நிறுவனர் திரு.வி.கிருஷ்ணசுவாமியின் கொள்ளு பேரன் அர்யன் ஷியாம் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் வங்கி நிறுவனரான திரு.வி.கிருஷ்ணசுவாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் கொள்ளுபேரன் அர்யன் ஷியாம், அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். வழக்கறிஞராக இருந்த போதும் திரு.வி.கிருஷ்ணசுவாமி பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியுள்ளார்.  அவர்கள் நடத்திய "அர்பத்நாட் பேங்க்கை" கீழிறக்கி, இந்தியர்களுக்கான வங்கி என்று இந்தியன் வங்கியை நிறுவினார். தமிழக சட்டமன்றத்தின் வெளியில், கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட சிலைகளில் இவர் முதல் இந்தியராவார். இன்றும், திரு.வி.கிருஷ்ணசுவாமியின்  நினைவாக அனைத்து இந்தியன் வங்கி கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. திரு.வி. கிருஷ்ணசுவாமியின் கொள்ளு பெயரனான  ஷியாம், ஏ.வி.எம். சரவணனின் பே...

அஜித்தின் தல 60 படத்தின் முதல் தமிழில் அறிமுகமாகும் வாரிசு நடிகை

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிக்கும் தல 60 படம் ஆகஸ்ட் இறுதியில் பூஜையுடன் துவங்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி படம் வரும் 2020ம் ஆண்டின் கோடை காலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், அஜித்தின் தல 60 படத்தின் முதல் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
நீச்சல் குள பதிவை நீக்கிய சூப்பர் ஸ்டார் வாரிசு

நீச்சல் குள பதிவை நீக்கிய சூப்பர் ஸ்டார் வாரிசு

Latest News, Top Highlights
பொது மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து தனது மகனுடன் கொண்டாட்டக் குளியல் நடத்திய புகைப்படங்களை ட்விட்டர் வலைதளத்திலிருந்து நீக்கி அதற்கு பொறுப்பான விளக்கமும் அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. வலைதள நடவடிக்கைகளில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சவுந்தர்யா அடிக்கடி தனது மகன் வேத் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு அது தொடர்பான குறிப்புகளையும் வெளியிடுவார். சமீபத்தில் அப்படியே அச்சு அசலாக ரஜினி போலவே வேத் கொடுத்த போஸ் ஒன்று வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நேற்று தனது மகன் வேத்துடன் சவுந்தர்யா நீச்சல் குளம் ஒன்றில் குளிக்கும் காட்சியை பதிவிட்டு, இளம் வயது முதல் உடற்பயிற்சி மிக அவசியம் என்று குறிப்பு போட்டிருந்தார். அதை பாசிடிவாக எடுத்துக்கொள்ளாத அவரது ஃபாலோயர்கள் ‘ஒட்டுமொத்த சென்னையும் தண்ணீர் இல்லாம தத்தளிக்கும்போது இப்படி ஒரு ஆடம்பரக் குளியல் தேவையா?’ என்கிற தொனி...

முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடிக்கும் வாரிசு நடிகர்

Latest News, Top Highlights
அறிமுக இயக்குனர் அன்பு  இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் தற்போது 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குனர்கள், கவுதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளனர்.  இந்த படத்தில் கவுதம் மேனன்  போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூடுதல் தகவல். கிரைம் திரில்லர் படமாக உருவாக்கி வரும் வால்டர் தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்த பெயரில் படம் எடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளதாகவும் வால்டர் தலைப்பு தனக்குத்தான் சொந்தம் என்றும் கூறி தயாரிப்பாளர் சிங்காரவேலன் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. தற்போது இருதரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்ப...
போலீசாக நடிக்கும் பிரபல ஹீரோவின் மகன்

போலீசாக நடிக்கும் பிரபல ஹீரோவின் மகன்

Latest News, Top Highlights
நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சகாப்தம் படத்தில் அறிமுகமானார். பின்னர் மதுரைவீரன் படத்தில் நடித்தார். இந்நிலையில், சண்முக பாண்டியன் நடிக்கும் மூன்றாவது படமான தமிழன் என்று சொல் என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது. இதில் நடிகர் விஜயகாந்த் உடன் சண்முக பாண்டியன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அவரது உடல் நல குறைவு காரணமாக அவர் நடிக்கவில்லை. அண்மையில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை காஞ்சிபுரத்தில் நடந்தது. இந்த படத்தை ஜி என்டர்டேய்ன்னர்ஸ் தயாரிக்கக் உள்ளனர். இந்த படத்தில் சண்முக பாண்டியன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரோனிகா சிங் முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா-விடம் அசோசியேட் டைரக்டராக இருந்த பூபாலன் இயக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் வம்சி கிருஷ்ணா, அழகம்பெருமாள், அர்ச்சனா, முன்ஸ்காந்த் ஆகி...