Tuesday, November 17
Shadow

Tag: வென்று வருவான் – திரை விமர்சனம்

வென்று வருவான் – திரை விமர்சனம்

வென்று வருவான் – திரை விமர்சனம்

Review
மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கும் படம் தான் இந்த வென்று வருவான். பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் பார்வையற்ற அம்மாவுடன் வசிக்கும் ஹீரோ வீரபாரதிக்கு தூக்குத்தண்டனை கிடைக்கிறது. எட்டு கொலைகளை செய்த வழக்கில் தான் அவருக்கு அந்த தூக்குத் தண்டனை. ஊரே அவன் தான் அந்த எட்டு கொலைகளையும் செய்தான் என்று ஒருமித்த குரலில் சொல்ல, அவனது அம்மா மட்டும் அய்யா எம்புள்ள ரொம்ப நல்லவன்யா என்கிறாள். கூடவே காதலியும்… எட்டு கொலைகளுக்கும் அவனுக்கும் சம்பந்தம் உண்டா? என்கிற உண்மையை இந்த உலகுக்குச் சொல்ல ஒரு பத்திரிகை நிருபர் அவருடைய கொலை வழக்கின் பின்னணியை முழுமையாக எழுத செல்கிறார். அப்போது அந்தக் கொலைக்கான பின்னணியில் அதிர்ச்சியான விஷயங்கள் கிடைக்கிறது. அது என்ன? தூக்கு தண்டனையிலிருந்து ஹீரோ தப்பித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ். ஒரே ஒரு கிராமத்துக்குள் ...