Sunday, June 7
Shadow

Tag: #2.0 #rajinikanth #shankar #akshaykumar #amyjackson #arragahuman

10 மணி நேரத்தில் 2 மில்லியனைத் தாண்டி 2.ஓ மேக்கிங் டீசர்!  சாதனை

10 மணி நேரத்தில் 2 மில்லியனைத் தாண்டி 2.ஓ மேக்கிங் டீசர்! சாதனை

Latest News
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று ரஜினியின் 2.ஓ படத்தின் மேக்கிங் டீசரை வெளியிட்டார் இயக்குநர் ஷங்கர். 1.47 நிமிடம் மட்டுமே ஓடக் கூடிய இந்த சிறிய முன்னோட்டப் படம் வெளியான அடுத்த நிமிடம் ஆன்லைனைக் கலக்கியது என்றால் மிகையல்ல. வெளியான 10 மணி நேரத்துக்குள் இந்த வீடியோவுக்கு 2 மில்லியன் பார்வைகள் கிடைத்துவிட்டன. கிட்டத்தட்ட 1 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளனலைகா நிறுவனம் ரூ 400 கோடிக்கும் அதிகமாக செலவழித்து உருவாக்கி வரும் படம் 2.ஓ. பெரும் வெற்றிப் பெற்ற எந்திரன் படத்தின் தொடர்ச்சி. இந்தப் படம் கடந்த 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. 2.ஓ படத்தின் இரண்டு ஸ்டில்கள் மட்டுமே வெளியாகியிருந்தன. வேறு எந்த படங்களும், வீடியோக்களும் கசிந்து விடாமல் கவனத்துடன் பார்த்துக் கொண்டார் ஷங்கர். இந்த நிலையில் நேற்று திடீரென படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று மாலை 6 மண...