Friday, April 17
Shadow

Tag: 2019

‘கழுகு 2’ – திரைவிமர்சனம் (நலினம்) Rank 3/5

‘கழுகு 2’ – திரைவிமர்சனம் (நலினம்) Rank 3/5

Review, Top Highlights
  கடந்த 2012-ம் வருடம் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில், சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம்‘கழுகு.’ ஏழு வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகமாக அதே கூட்டணியில் 'கழுகு 2.’ அந்த அடர்ந்த காட்டை வெட்டியழித்து பணம் பார்க்க குறிவைக்கிறது அதிகார வர்க்கம். காட்டில் மரம் வெட்டுகிற கூலியாட்களை செந்நாய்களிடமிருந்து காப்பாற்றும் வேட்டைக்காரனாக காட்டுக்குள் நுழைகிறார் கிருஷ்ணா. அப்படியே அங்கு மரம் வெட்டும் தொழிலாளிகளில் ஒருவரான பிந்து மாதவியின் மனதிலும் நுழைகிறார். காதலித்தவளைக் கைப்பிடித்து சொகுசாக வாழவைக்க எம்.எல்.ஏ. வீட்டில் திருடப்போகிறார். அந்த முயற்சியில் ஜெயித்தாரா இல்லையா என்பதே 'கழுகு 2' தந்திருக்கும் விறுவிறு திரைக்கதையோட்டம்... காமெடி, ரொமான்ஸ் என புகுந்து விளையாடுகிறார் கிருஷ்ணா. நடிப்பில் நல்ல முதிர்ச்சி. பிந்து மாதவி வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்...
அருள்நிதி நடிக்கும் ’கே -13’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

அருள்நிதி நடிக்கும் ’கே -13’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
வம்சம் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் அருள்நிதி. அதன்பிறகு இவர் நடித்த மௌனகுரு படம் அருள்நிதிக்கு நல்ல நடிகர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தது. வித்யாசமான கதைகளை கொண்ட படங்களில் தேர்தெடுத்து நடிக்கும் இவர் பிருந்தாவனம் படத்தில் வாய் பேச இயலாதவராக நடித்து. தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார். இப்போது அருள்நிதி பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியா ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். சாம் சி எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் இப்போது கே-13 படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த படம் வரும் மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் ரீலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்த...
2019 முதல் காலாண்டில் ஹிட்டான டாப் -5 கோலிவுட் படங்கள் வென்றது அஜிதா இல்லை ரஜினியா

2019 முதல் காலாண்டில் ஹிட்டான டாப் -5 கோலிவுட் படங்கள் வென்றது அஜிதா இல்லை ரஜினியா

Latest News, Top Highlights
2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் சில படங்ககள் வெளியாகி ஹிட்டாகின. அதில் டாப் 5 படங்கள் இங்கே வகைப்படுத்தப்பட்டுள்ளது. வசூல் ரீதியாக அதிகளவில் வசூல் செய்து ஹிட்டான படங்களை வரிசைபடி, சினிமாபிளஸ் நேயர்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். தொடர்ந்து படியுங்கள்... விஸ்வாசம்: தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் 50 நாட்களை கடந்தும் வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை  தியேட்டர்களில் இப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி தல அஜீத்தின் விஸ்வாசம் படம் இதுவரை 65 கோடிக்கு மேலாக தமிழ்நாட்டில் வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் படம் தமிழ்நாட்டில் அதிகபட்ச வசூல் செய்த படமாக இருந்து வருகிறது. ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் நேரடியாக மோதி வெளியான இந்த படம் பாகுபலி 2 மற்றும் சர்க்கார் படங்களில் வசூல்களை எட்டாமல் குறைந்த வசூல் வித்தியாசத்த...

கலை சேவைக்கு பின் மக்கள் சேவைக்காக தேர்தலில் களமிறங்கும் நட்சத்திரங்கள்

Latest News, Top Highlights
வழக்கமாக தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் போட்டியிடுவார்கள் அவ்வகையில் இந்த தேர்தலிலும் திரைத்துறையைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர். நடிகைகள் சுமலதா, நவ்நீத் கவுர், ஜெயப்பிரதா ஆகியோர் இந்த தேர்தலில் முறையே காங்கிரஸ், யுவா ஸ்வாபிமான் கட்சி, பாரதீய ஜனதா கட்சிகளில் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது. ரஜினிகாந்தின் முரட்டுக்காளை உள்ளிட்ட படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்த நடிகையும் மறைந்த கன்னட நடிகருமான அம்பரீஷின் மனைவியுமான நடிகை சுமலதா கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்ததால், தன் மகனை அந்த தொகுதியில் இறக்கியவர், அதே தொகுதியில், சுயேச்சையாக தான் நிற்கவிருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், த...