Friday, April 12
Shadow

Tag: 5 முதல்வர்களை கண்ட முதல் நடிகையும் மனோரமா

5 தலைமுறை, 5 முதல்வர்களை கண்ட முதல் நடிகையும் மனோரமா

5 தலைமுறை, 5 முதல்வர்களை கண்ட முதல் நடிகையும் மனோரமா

Latest News
தமிழ் சினிமா சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஆச்சி மனோராமா. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். நாடக நடிகையாக, சினிமா நாயகியாக, காமெடி நடிகையாக, குணசித்திர நடிகையாக, வில்லியாக, பாடகியாக, சின்னத்திரை நடிகையாக, தயாரிப்பாளராக அவர் எடுத்த அவதாரங்கள் அதிகம். ஆயிரம் படங்கள் கண்ட ஆச்சி மனோரமாவின் முதல் நினைவு நாள் இன்று. அவரின் சில முதல் படிகள் இதோ... தஞ்சை மாவட்டம் ராஜமன்னார்குடி தான் ஆச்சி அவதரித்த ஊர். சின்ன வயதிலேயே நிறைய கஷ்டப்பட்டவர். உள்ளூர் கோவில் திருவிழாவில் பாட ஆரம்பித்தார். பள்ளி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகங்களில் பெண் வேடத்தில் நடித்த ஆண்களுக்கு பின்னணி குரல் கொடுத்தார். பிறகு அவரே நடிக்க ஆரம்பித்தார். அக்கம் பக்கத்தில் பிரபலமானார். பள்ளத்தூர் பாப்பா என்று அழைக்கப்பட்டார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது நடித்த முதல் நாடகம் மங்கம்மா ச...