Wednesday, June 24
Shadow

Tag: #8thottgal #sriganesh #vetri #aparnabalamurali #msbhashkar #naasar karthik

8 தோட்டாக்கள் – திரை விமர்சனம் ( சிறப்பு ) Rank 4/5

8 தோட்டாக்கள் – திரை விமர்சனம் ( சிறப்பு ) Rank 4/5

Review
இந்தியாவின் தலைஎழுத்து இளைஞ்ர்களால் மாறும் என்று சொன்னது உண்மை அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா மாறிவருகிறது காரணம் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அது மட்டும் இல்லாமல் அரைத்த மாவே அரைக்காமல் புதுசா எதாவது செய்து காட்டனும் என்ற ஆர்வம் அதில் வெற்றி நல்ல தொழில் நுட்ப கலைஞர்கள் தரமான இசை இப்ப பல விதங்களில் உலக சினிமாவோடு போட்டி போடும் அளவுக்கு இன்று தமிழ் என்பது பெருமை அப்படியான ஒரு முயற்சி தான் இப்ப நாம் பாக்க போரபடமும் 8தோட்டகள் இப்போதைய புதிய இயக்குநர்களில் சிலர் புதிய பார்வையுடன், தெரிந்த கதையை, தெரியாத திரைக்கதையுடன், அசத்தலான இயக்கத்துடன் கொடுக்கும் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அந்தத் திறனுடன் உள்ளே வந்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ். இந்தப் படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும்...