விஐய் சேதுபதியின் 96 படத்தை பற்றிய மிகச்சுவாரசிய தகவல்
நடிகர் விஐய் சேதுபதி படம் என்றால் ஒரு தரம் இருக்கும் அந்த தரத்திற்க்கு அவர் பெரும் உழைப்பை உரமாய் போடுவார்
தற்போதைய கட்டத்தில் தமிழ் சினிமால் கமல் அடுத்து எந்த கெட்டப் போட்டாலும் சிறப்பாக இருப்பது விஐய் சேதுபதிக்கே அதிலும் முதியவர் கெட்டப் ஆக போக
சூது கவ்வும் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் ஆனால் 96 படத்தில் 96 வயதான கிழ பருவத்தில் நடத்து வருகிறார் இதுவரை இல்லாத ஒரு புதுமை இது
96 படத்தில் முன்று வகை பருவத்தில் நடித்துள்ளார் 16வயது 36 வயது மற்றும் 96 வயது என மூன்று பருவத்தில் வருகிறார் படத்தில் பெரும்பாலான காட்சிகள் 96 வயது காட்சிகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது
படத்தின் கதை காதலை மையப்படுத்தப்பட்ட கதையே இளமை பருவம் முதல் நல்ல உறவை தேடி அலைந்து அந்த முயற்சியில் தோல்வியுற்று கடைசியாக 96 வயதில் தனக்கு பிடித்த மாறியான நல்ல உறவை அவர் அடைவதே...

