Sunday, April 19
Shadow

Tag: aadhaar

‘ஆதார்’ திரைவிமர்சனம் (சமுதாயத்தின் குரல்) (Rank  3.5/5)

‘ஆதார்’ திரைவிமர்சனம் (சமுதாயத்தின் குரல்) (Rank 3.5/5)

Shooting Spot News & Gallerys
இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆதார்’ படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம். கட்டிடத்தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா பிரசவவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைபேறுக்காக அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு உதவியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் இனியா. இந்த நிலையில் திடீரென்று ரித்விகா காணாமல் போக, இன்னொரு பக்கம் மருத்துவமனையின் கழிவுநீர் தொட்டியில் பிணமாக மிதக்கிறார் இனியா. இதனையறிந்து கொண்ட கருணாஸ் பச்சிளங்குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலைய படியேறுகிறார். இறுதியில் காணாமல் போன ரித்விகா என்ன ஆனார். இனியாவின் இறப்புக்கு காரணம் என்ன..? கருணாஸின் வாழ்கை என்ன ஆனது என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்தான் ஆதார் படத்தின் கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கருணாஸூக்கு -கனமான கதாபாத்திரம். கைக்க...