Monday, November 9
Shadow

Tag: Aadhi Maragatha Naanayam 2

தீபாவளி கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘மரகத நாணயம் 2’ – வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

தீபாவளி கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘மரகத நாணயம் 2’ – வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

Shooting Spot News & Gallerys
தீபாவளி கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘மரகத நாணயம் 2’ – வெளியானது ஃபர்ஸ்ட் லுக்! தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை, நகைச்சுவை மற்றும் கற்பனை கலந்த சாகசப் படமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது கவனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ‘மரகத நாணயம் 2’ படத்தின் முதல் பார்வையைப் படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தளித்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம், அதன் வித்தியாசமான கதைக்களம், குறும்புத்தனமான ஆவிகள், மர்மங்கள், நகைச்சுவை மற்றும் சாகசக் காட்சிகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த இப்படம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான...
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘மரகத நாணயம் 2’ கூட்டணி… படப்பிடிப்பு நிறைவு!

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘மரகத நாணயம் 2’ கூட்டணி… படப்பிடிப்பு நிறைவு!

Latest News, Top Highlights
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘மரகத நாணயம்’ 2 கூட்டணி… படப்பிடிப்பு நிறைவு! ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஆதி – ஏ.ஆர்.கே. சரவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றிப் படமாக அமைந்தது. வித்தியாசமான கதை, நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் உருவான இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களின் நினைவில் இருந்து வருகிறது. இந்நிலையில், முதல் பாகம் வெளியாகி சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணே ‘மரகத நாணயம் 2’ படத்தையும் இயக்கியுள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதல...