Friday, June 12
Shadow

Tag: #aakkam #movie #review #ranjith #devaraj #satheshraavan

ஆக்கம் –  திரைவிமர்சனம்

ஆக்கம் – திரைவிமர்சனம்

Review
சினிமா பல வட்டாரங்களை மையமாக கொண்டு வரும் அதில் தமிழ் சினிமாவில் அதிகமாக வருபது மதுரை அடுத்து வட சென்னை தான் மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் எல்லா படங்களும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையமாக வைத்து தான் வந்துள்ளது. குறிப்பாக வட சென்னை என்றால் அது ரௌடிசம் கொலை கொள்ளை கடத்தல் என்று தான் வந்துள்ளது. ஆனால் இந்த படம் ஆக்கம் வட சென்னையில் உள்ள இயல்பு வாழ்கையை பற்றி சொல்லி இருக்கும் படம் என்று தான் சொல்லணும். அவர்களின் வாழ்கை முறை எப்படி ஒரு சராசரி மனிதன் ரௌடி என்ற வட்டத்துக்குள் போகிறான் என்பதையும் அவர்கள் வாழ்கை முறையும் மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கும் படம் என்று தான் சொல்லணும். திருட்டு செயல்களில் ஈடுபட்டு வரும் ஹீரோ சதிஷ் ராவண், பணம் என்றால் போதும் சொந்தமோ பந்தமோ, நண்பரோ பகைவரோ அபேஷ் செய்துவிடுவார். யாரைப் பற்றியும் எதை பற்றியும் கவலைப்படாமல் குற்றங்களை செய்துக்கொண்டு ...