Saturday, June 6
Shadow

Tag: #aari #delta

டெல்டா மாவட்ட மறுசீரமைப்பு குழு – ஒரு புதிய உதயம்

டெல்டா மாவட்ட மறுசீரமைப்பு குழு – ஒரு புதிய உதயம்

Latest News, Top Highlights
கஜா புயலால் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து நிற்க டெல்டா மாவட்டங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பொருட்டு நடிகர் ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைசார்த்த அறிஞர்களும் ஒன்றிணைந்து "டெல்டா மாவட்ட மறு கட்டமைப்பு குழு” வை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் நோக்கம் மற்றும் , பணிகளைப் பற்றி இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் ஆரி, நல்லோர் வட்டம் பாலு, ஜெகன்,ஹரி, பூவுலகின் சுந்தர்ராஜன் , இன்ஸ்பையர் ரேவதி,தினேஷ், ஆகியோர் கலந்துகொண்டு விளக்கினர். ஆரி பேசும் போது, “ டெல்டா மாவட்ட மறுகட்டமைப்பு குழுவை அறிமுகப்படுத்தி எதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது என்பதை விளக்கினார். காஜா புயல் கடந்த மாதம்15ம் தேதி இரவு தொடங்கி 16 காலை வேதாரண்யத்தில் கரையை கடந்தது இதில் பல ல...