Saturday, April 18
Shadow

Tag: #aari #food

​”நாம்  உண்ணும் உணவில் விஷம் ” – நடிகர் ஆரி

​”நாம் உண்ணும் உணவில் விஷம் ” – நடிகர் ஆரி

Latest News
'அன்னையர் தின'த்தை முதியோர் இல்லத்தில் கொண்டாடி அவர்களுக்கு 'இயற்கை' உரங்களின் மூலம் காய்கறி தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை அறிவித்தார் ! இன்று அன்னையர் தினத்தில் தன் அன்னையின் நினைவாக பள்ளிகரணையில் உள்ள 'இதய வாசல்' முதியோர் இல்லத்தில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுடன் உணவு உண்டவர் . நான் சென்ற வருடம் அன்னையோடு இருந்தேன் ஆனால் இந்த வருடம் என் அன்னை என்னை விட்டு சென்று விட்டார். இளைஞர்களே தாய் தந்தையை 'அனாதையாக விட்டு விடாதீர்கள்' அவர்கள் நம் பெற்றோர்கள் என உருக்கமாக பேசினார். மேலும் எல்லோரும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் 'உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பெப்சி கோக் பொவண்டோ போன்ற அனைத்து குளிர்பானங்களையும் தவிர்த்து எதிர்த்து குரல் கொடுங்கள். இயற்கையான மோர், இளநீர், கரும்பு சாரு,நொங்கு, எலுமிச்சை பழ நீர் மற்றும் இஞ்சி டீ, லெமன் டீ போன்றவற்றை அருந்துங...