ஆருத்ரா – திரைவிமர்சனம் (குடும்ப தரிசனம்) Rank 3.5/5
தமிழ் சினிமா தற்போது ஆரோக்கியான சினிமாவாக தான் அமைதுவருகிறது அதற்கு முக்கிய காரணம் புதிய இளைஞர் கொண்ட சினிமா அதோடு வெறும் கருத்துகளும் சமுதயாத்தை தூசு தட்டும் அளவுக்கு மிக சிறந்த கதைகளை திரைப்படங்களாக எடுத்து வருகிறார்கள் இளைய சமுதாய இயக்குனர்கள் அந்த வரிசையில் கவிஞர் பா.விஜய்யும் இணைந்துள்ளார் என்பது மேலும் சிறப்பு
தான் ஒரு சிறந்த பாடலாசிரியர் நடிகர் கதையாசிரியர் என்று நிருபித்த பா.விஜய் தான் நல்ல இயக்குனர் என்று மீண்டும் நிருபித்துள்ளார். ஒவ்வொரு குடும்ப்ச்மும் பார்க்கும் அளவுக்கு அதேபோல பெண்களை பெற்றோர்களுக்கு பாடமகாவும் ஆருத்ரா படத்தின் கதை திரைகதை அமைத்துள்ளார் அதே போல படத்தின் மேகிங் மிகவும் அனுபவமுள்ள ஒரு இயக்குனர் போல லையாண்டு இருப்பது மேலும் சிறப்பு
படத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளாம் அனால் கதைக்கு தேவையான நடிகர்கள் பட்டாளாம் அதேபோல கதபாத்திரத்துக்கு தேவையான நட்சத்திரங்...

