Tuesday, April 23
Shadow

Tag: aarya marriage issue

ரசிகைகளே ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளவேண்டுமா? கிழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்?

ரசிகைகளே ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளவேண்டுமா? கிழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்?

Latest News
தமிழ் திரையுலகில் "அறிந்தும் அறியாமலும்" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் இவர் பேசிய வீடியோ ஒன்றை இவரது நண்பர்கள் இவருக்கு தெரியாமல் இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில் வைரலாக தொடங்கியது.இதற்கு பின் நடிகர் ஆர்யா தற்போது கூறியதாவது, எனக்கு தெரியாமல் என் நண்பர்கள் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.ஆனால் , அந்த வீடியோவில் இருப்பது உண்மை. எனக்கு திருமணத்திற்கு பெண் தேடுகிறேன் என்னை திருமணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் 73301 73301 என்ற என்னனைதொடர்பு கொள்ளுங்கள்....